ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை!
Jun 7, 2025, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மனைவி காலமான நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதியின் மகளும், அதிமுக அம்மா பேரவையின் மாநில துணை செயலாளருமான ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகா உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் பகுதியில் உள்ள இல்லத்திற்குச் சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவருடன் பாஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.செந்தில் உள்ளிட்டோர்  உடனிருந்தனர். தொடர்ந்து கருணாம்பிகாவின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags: நயினார் நாகேந்திரன்ஆற்றல் அசோக்குமார் மனைவிNagendran bowed down to the portrait of Anantha Ashok Kumar's wife and showered flowers on her
ShareTweetSendShare
Previous Post

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளனர் – இபிஎஸ்

Related News

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இராமநாதபுரம் : மண்டபம் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி!

கன்னியாகுமரி : பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா, குடமுழுக்கு!

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

Load More

அண்மைச் செய்திகள்

மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி!

ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!

நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்!

இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் : முகேஷ் அம்பானி

அமெரிக்கா – சீனா உடனான வர்த்தக போர் தீவிரம்!

அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி!

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

எனது மனைவியை குறிவைத்து பழிவாங்கினார் அசிம் முனீர் – இம்ரான் கான்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் நன்றாக விளையாடினார் : பட்டம் வென்ற கார்ல்சன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies