இரவு முழுவதும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ. வங்கி : கவன குறைவால் பூட்டாமல் சென்ற வங்கி ஊழியர்கள்!
Mar 19, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இரவு முழுவதும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ. வங்கி : கவன குறைவால் பூட்டாமல் சென்ற வங்கி ஊழியர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்த ஆவடியில் எஸ்.பி.ஐ. வங்கி இரவு முழுவதும் திறந்து கிடந்த நிலையில், போலீசாரின் நடவடிக்கையால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவக்குமார், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில், ஆவடி சி.டி.எச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ஆவடி செக்போஸ்ட் அருகே இயங்கி வரும் எஸ்.பி.ஐ., அரசு வங்கியின் மரக்கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் பூபாலனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேலாளர் மற்றும் கடைநிலை ஊழியர் ஆகியோர் வங்கியில் ஆய்வு செய்தபோது, அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

விசாரணையில், இரவு 7:30 மணியளவில், வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாகப் பூட்டாமல் சென்றது தெரியவந்தது.

உரிய நேரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய எஸ்.ஐ., சிவக்குமாரை, காவல் ஆணையர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.

Tags: SBI Bank remained open all night: Bank employees left it unlocked due to carelessnessஎஸ்.பி.ஐ. வங்கி
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் முத்துசாமி பங்கேற்கும் நிகழ்ச்சி – பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பவுடர்!

Next Post

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies