டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்குத் தொடரச் சொன்னார்கள் : தியாகராஜன்
Jul 27, 2025, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்குத் தொடரச் சொன்னார்கள் : தியாகராஜன்

Web Desk by Web Desk
Jun 6, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டூரிஸ்ட் பேமிலி படத்தில் தன் பட பாடலை படக்குழுவினர் கேட்காமல் பயன்படுத்தியதாகத் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம்பெற்ற மலையூர் நாட்டாமை பாடல் படத்தின் காட்சியில் முக்கிய பங்கு வகித்தது. இப்பாடல் நடிகர் பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கி, தயாரித்த மம்பட்டியான் படத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தியாகராஜன், தன் படத்தின் பாடலை கேட்காமலேயே பயன்படுத்தியதால் பலரும் வழக்குத் தொடுக்கச் சொன்னதாகக் கூறியுள்ளார்.

ஆனால், ஒரு படத்தின் வெற்றிக்கு சந்தோஷப்படுகிறேனே தவிர, வழக்கு தொடர்ந்து காசு பார்க்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags: They asked me to file a case against the tourist family: Thiagarajanடூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்கு
ShareTweetSendShare
Previous Post

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

Next Post

விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு!

Related News

‘மாரீசன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்!

ரத்தன் டாடா கூட திருமணம் செய்து கொள்ளவில்லை : நடிகை நித்யா மேனன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies