முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்த தக் லைப் படம்!
Jun 7, 2025, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்த தக் லைப் படம்!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் 40 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துள்ளது.

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் ‘தக் லைப்’ படம்  உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கன்னடம் குறித்த கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சால் இப்படம் கர்நாடகாவில் மட்டும் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: kamal haasanTak Life grossed Rs. 40 crore on the first dayதக் லைப் படம்thoug life
ShareTweetSendShare
Previous Post

விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு!

Next Post

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் தேரோட்ட விழா!

Related News

விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு!

டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்குத் தொடரச் சொன்னார்கள் : தியாகராஜன்

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

எனது குடும்ப பெயரை பயன்படுத்தி மோசடி – அக்ஷரா ஹாசன்!

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி – அக்ஷரா ஹாசன் குற்றச்சாட்டு!

நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies