நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு - 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!
Mar 15, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 7, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை தாமிரபரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் கையாடல் செய்ததாக 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகை அருகே தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனையில் அரசு பேருந்துகளுக்கு டீசல் நிரப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 25 ஆயிரம் லிட்டர் டீசல் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த முறைகேடு குறித்து மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து விசாரணையானது மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிமனைகளிலும் டீசல் வினியோகத்தில் சிசிடிவி கண்காணிப்பு, டிஜிட்டல் பதிவு முறைகள், டேட்டா ஆடிட் ஆகியவை ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் எப்படி 25,000 லிட்டர் டீசல் திருடு போனது என்பது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags: Vannarpet Government Guest Housediesel stoleSix employees suspendedNellai Thamirabarani State Transport Corporation workshop.mishandling 25
ShareTweetSendShare
Previous Post

இன்று மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies