நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து - தம்பதி படுகாயம்!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 7, 2025, 06:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த தம்பதி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு சுனாமியால் வீட்டை இழந்தவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட சுனாமி நிரந்தர வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சௌந்தர்ராஜன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகியோர் உணவு அருந்திவிட்டு வீட்டில் துங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விழுந்தது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டிடம் பழுது பார்க்கும் பணியை ஊரக வளர்ச்சி அதிகாரிகள் செயல்படுத்தாததால் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: nagairoof of a house built during the tsunami collapsedcouple injuredAkkaraipettai
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Next Post

இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies