விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்!
Mar 19, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்!

Murugesan M by Murugesan M
Jun 7, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய வழக்கின் விசாரணையை மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு நெல்லை அம்பாசமுத்திரம் அருகே சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் உட்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் வழக்கானது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்ததையடுத்து நீதிமன்றத்தில் பல்வீர் சிங் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று வழக்கை  மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.

Tags: Case of teeth extraction of interrogated prisoners: Balveer Singh appears in court for hearingபல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்விசாரணை கைதி
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் டிஎன்ஏ திரைப்படம்!

Next Post

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியீடு!

Related News

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies