மணிப்பூரில் மெய்தி பிரிவின் முக்கிய தலைவர் கைது - இணையதள சேவை முடக்கம்!
Mar 15, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மெய்தி பிரிவின் முக்கிய தலைவர் கைது – இணையதள சேவை முடக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 8, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் மெய்தி பிரிவின் அரம்பாய் தெங்கோல் குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான கனன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் வெடித்ததால், அங்கு 5 நாட்களுக்கு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சனிக்கிழமை இரவு மெய்தி பிரிவின் அரம்பாய் தெங்கோல் உறுப்பினர் குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான கனன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான தகவல் பரவியதும் மெய்தி குழுவைச் சேர்ந்த ஏராளமானோர் வீதிகளில் இறங்கி டயர்களை கொழுத்தி போராடினர்.

அப்போது கிராம தன்னார்வலர்கள் என்ற போர்வையில் மெய்தி கிராமங்களை தாக்கிய குக்கி இன கிளர்ச்சியாளர்களை கைது செய்வதுடன், கனன் சிங்கை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் 5 நாட்களுக்கு மொபைல் மற்றும் இணையதள சேவைகளை நிறுத்துவதாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

Tags: manipurInternet services suspendedManipur protestKanan Singh arrest
ShareTweetSendShare
Previous Post

 முருக பக்தர்கள் மாநாட்டை  உலகளவில் நடத்த முடியும் – நயினார் நாகேந்திரன்

Next Post

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies