முருக பக்தர்கள் மாநாட்டை  உலகளவில் நடத்த முடியும் - நயினார் நாகேந்திரன்
Oct 28, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 முருக பக்தர்கள் மாநாட்டை  உலகளவில் நடத்த முடியும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 8, 2025, 09:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 முருக பக்தர்கள் மாநாட்டைபாஜகவால்  உலகளவில் நடத்த முடியும் என, காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

மகாராணி அகல்யா பாய் ஓல்கரின் 300-வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றதை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மகாராணி அகல்யாபாய் ஓல்கருக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு அறக்கட்டளையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது அவரிடம் பாஜகவால் முருக பக்தர்கள் மாநாட்டை வேறு மாநிலங்களில் நடத்த முடியுமா என செல்வப்பெருந்தகை வினவியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பாஜகவால் முருக பக்தர்கள் மாநாட்டை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடத்த முடியும் என கூறினார்.

Tags: BJP state president Nainar NagendranMurugan devotees' conferenceCongress leader Selva PerundakaiMaharani Akhalyabhai Olkar
Share
Tweet
SendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினர் ரகசியமாக வருவார்கள் – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

மணிப்பூரில் மெய்தி பிரிவின் முக்கிய தலைவர் கைது – இணையதள சேவை முடக்கம்!

Related News

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

Load More

அண்மைச் செய்திகள்

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies