கோவையில் கள்ள நோட்டுகளை வைத்து மோசடி செய்தவர் கைது!
Sep 1, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் கள்ள நோட்டுகளை வைத்து மோசடி செய்தவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 9, 2025, 07:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கருமத்தம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.  அவர், அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் 50 ஆயிரம் பணம் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார்.

அதனை நம்பிய முத்துக்குமார், பணத்துடன் உதயகுமார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து அவரிடம் 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு வெற்றுத் தாள்கள் அடங்கிய பணக்கட்டில் முன்னும் பின்னும் போலியான 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் தாள்களை வைத்து கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீசாருக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார் செல்வதற்கு முன்பே உதயகுமார் உள்ளிட்ட 5 பேர் போலி ரூபாய் நோட்டு கட்டுகளுடன் காரில் தப்ப முயன்றனர்.

தொடர்ந்து இளவரசன் என்பவரை கைது செய்த போலீசார், 4 மூட்டைகளில் இருந்த போலி ரூபாய் நோட்டு கட்டுகள், லேப்டாப், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags: coimbatorefake notesArugampalayamUdayakumarKarumathampatti
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் தான் திமுகவுக்கு முடிவுரை – பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேச்சு!

Next Post

கொடைக்கானல் குணா குகை அருகே ஆபத்தான முறையில் ரீல்ஸ் – இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies