பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் 1 அரினா சபலன்காவை வீழ்த்தி அமெரிக்காவின் கோகோ காப் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலன்காவும், அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப்பும் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் 6-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை, கோகோ காப், முதல் முறையாகக் கைப்பற்றினார்.