கேரளா : நடுக்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து!
Aug 6, 2025, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளா : நடுக்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து!

Web Desk by Web Desk
Jun 9, 2025, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் தீப்பற்றி எரிந்தது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 7-ம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல் மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் சென்றபோது கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து கடல் கண்காணிப்பு மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கப்பலில் 22 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதில் 5 பேர் படுகாயத்துடன்  மீட்கப்பட்டனர். மேலும், மாயமான 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags: Kerala: Fire breaks out on cargo ship sailing in the middle of the seaசரக்கு கப்பலில் தீ விபத்து
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் நிறைவு!

Next Post

மோடி அரசின் பணிகள் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டும் : ஜெ. பி. நட்டா

Related News

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை!

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுக போராட்டம்!

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies