மோடி அரசின் பணிகள் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டும் : ஜெ. பி. நட்டா
Mar 16, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோடி அரசின் பணிகள் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டும் : ஜெ. பி. நட்டா

Murugesan M by Murugesan M
Jun 9, 2025, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு செய்த பணிகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள நட்டா, 2014-க்கு முன்பு, முந்தைய அரசாங்கம் ஊழலால் நிறைந்திருந்தது என்றும் நாடு முழுவதும் ஒரு எதிர்மறை உணர்வு நிலவியது எனவும் தெரிவித்தார்.

ஆனால் 2014-க்குப் பிறகு, பிரதமர் மோடியின் தலைமையில் அந்த உணர்வு மாறியது எனவும் அவர் கூறினார்.

மேலும், இப்போது மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம் என மக்கள் பெருமையுடன் கூறுவதாகவும் ஜெ. பி. நட்டா தெரிவித்தார்.

Tags: ஜெ.பி. நட்டாModi government's works should be engraved in golden letters: J. P. Naddaமத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாமோடி
ShareTweetSendShare
Previous Post

கேரளா : நடுக்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து!

Next Post

ஒடிசா : பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால சாதனையை விளக்கும் மணற்சிற்பம்!

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies