ஜாரெட் லெட்டோ மீது 9 பெண்கள் பாலியல் புகார்!
Mar 20, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ஜாரெட் லெட்டோ மீது 9 பெண்கள் பாலியல் புகார்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹாலிவுட் நடிகர் ஜாரெட் லெட்டோ மீது 9 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாரெட் லெட்டோ, கடந்த 1995-ம் ஆண்டு ஹவ் டு மேக் அன் அமெரிக்கன் குயில்ட் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

டல்லர்ஸ் பையர்ஸ் கிளப் படத்தில் திருநங்கை பெண்ணாக நடித்ததற்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஜாரெட் லெட்டோ பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தங்கள் முன்பு நிர்வாணமாக நின்றதாகவும், பாலியல் ரீதியாகத் தொடர்ந்து பேசி வந்ததாகவும் 9 பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை ஜாரெட் லெட்டோ தரப்பினர் மறுத்துள்ளனர்.

Tags: 9 women have filed sexual harassment complaints against Jared Letoஜாரெட் லெட்டோபாலியல் புகார்
ShareTweetSendShare
Previous Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு : சுவாமிமலை கோயிலில் வேல் வழிபாடு!

Next Post

காசா : மருத்துவமனையின் கீழே சுரங்கம் – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

Related News

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

தனியார் பல்கலை.யில் சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீடு

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

SORRY – நடிகை த்ரிஷா பற்றி பேசிய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்!

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies