சத்தீஸ்கர் : வீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - இறுதிச்சடங்கில் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் பங்கேற்பு!
Aug 15, 2025, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சத்தீஸ்கர் : வீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – இறுதிச்சடங்கில் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் ஐஇடி குண்டுவெடிப்பில் வீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவின் இறுதிச்சடங்கில் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்டார்.

ராய்ப்பூரில் நடந்த இறுதிச் சடங்கில் துணை முதலமைச்சர்கள் விஜய் சர்மா, அருண் சாவ் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் ராமன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதிச்சடங்கின்போது ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சேவின் சடலத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் சுமந்து சென்றனர்.

Tags: சத்தீஸ்கர்Chhattisgarh: Additional Superintendent of Police martyred - Chief Minister Vishnu Deo Sai attends the funeralவீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் கே.என்.நேரு மீது ஸ்ரீரங்கம் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Next Post

வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!

Related News

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies