தேசிய முதியோர் மையங்கள் : மத்திய, மாநில அரசுகள் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிலளிக்க உத்தரவு!
Sep 21, 2025, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய முதியோர் மையங்கள் : மத்திய, மாநில அரசுகள் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிலளிக்க உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலையோரங்களில் முதியோர்களைத் தவிக்கவிட்டுச் செல்லும் நிலை உள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், முதியோர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை எனத் தெரிவித்தனர்.

அத்துடன் மத்திய அரசு தரப்பு மற்றும் தமிழக சமூக நலத்துறையின் முதன்மைச் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Tags: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்விSteps taken to set up National Senior Citizens Centers: Madurai Branch of the High Court orders Central and State Governments to respondதேசிய முதியோர் மையங்கள்
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : மறுவடிவமைக்கப்பட்ட பூங்கா திறப்பு!

Next Post

டெல்லி : அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – கீழே குதித்த 3 பேர் பலி!

Related News

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் : இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா?

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று : “ட்ரம்ப் நல்ல போலீசா? – கெட்ட போலீசா?”

பாழடைந்த விடுதியில் பகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்பு : பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் – ISIS தீவிரவாதி கைது!

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies