சேலம் அருகே சிறுவனை துரத்தி துரத்தி கடித்த நாய்கள்!
Aug 4, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே சிறுவனை துரத்தி துரத்தி கடித்த நாய்கள்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், கவுண்டம்பட்டியில் சிறுவனை நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.

கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தமது வளர்ப்பு நாய்களை கட்டிப்போடாமல் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற சிறுவன் ஒருவனை, அந்த வளர்ப்பு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளன.

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கேள்வி எழுப்பிய நிலையில், அவரை நாய்களின் உரிமையாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாய்கள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகாரளித்தும், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே சிறுவனை நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Goundampattiboy being chased and bitten by dogssalem
ShareTweetSendShare
Previous Post

பிரதமருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது – காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் பேட்டி!

Next Post

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் – ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார்!

Related News

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

கன்னியாகுமரியில் கனிமவள கட்டுமான பொருட்கள் வழங்குவதில் குளறுபடி கண்டித்து பாஜக போராட்டம்!

குஜராத் : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

சவான் மாத கடைசி திங்கட்கிழமை – காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை!

Load More

அண்மைச் செய்திகள்

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

விழுப்புரம் : நூறு நாள் வேலைக்கு குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றச்சாட்டு!

ஷிபு சோரன் உடலுக்கு குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி!

விரைவில் ஓடிடியில் வெளியாகும் “ஹரி ஹர வீரமல்லு” படம்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!

புதுக்கோட்டை : தட்டிக் கேட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies