முருக பக்தர்கள் மாநாட்டில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Jul 30, 2025, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாட்டில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Jun 11, 2025, 09:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டுக்கு வெளியே பாஜக முருகப் பெருமானுக்கு யாத்திரை எடுத்திருக்கிறதா?” என்று சிலர் கேட்பது ஆச்சரியமாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகெங்கும் உள்ள பல கோடி மக்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கொண்டாடி வரும் வேளையில், தமிழகத்தில் முருக பக்தர்களைத் திரட்டி முருகனுக்கென விழா எடுக்க நமது தமிழக பாஜகவும் இந்து முன்னணியும் இணைந்து முன்னெடுத்து இருக்கின்றன என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வெளியே பாஜக முருகப் பெருமானுக்கு யாத்திரை எடுத்திருக்கிறதா?” என்று சிலர் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பிட்ட மதக்கடவுள்களை மட்டும் இழிவுபடுத்தும் சில கட்சிகளுக்கு மத்தியில், மாநில வித்தியாசமின்றி அனைத்து பகுதியிலும் அனைத்து கடவுள்களையும் போற்றி வருவது தான் பாஜகவின் வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை நிருபிக்கும் விதமாக, வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவில், அதுவும் மும்பை மாநகரில் நமது பாஜக சொந்தங்கள் சியோன் கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் திரு. @கேப்டன் தமிழ்செல்வன்  தலைமையில், பெருந்திரளான பக்தர்களுடன் மிகச்சிறப்பாக வேல்யாத்திரை நடத்தி இருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. எனவே, தமிழக பாஜக மீது தேவையற்ற அவதூறுகளை பரப்புவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும்! மேலும் திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்கள் சார்பாக நடைபெறும் மாநாட்டில், கட்சி வேறுபாடின்றி, காங்கிரஸ் தலைவரும், சட்டமன்றத்தில் எனதருகே அமர்ந்திருக்கும் என் அன்புக்குரிய நண்பருமான செல்வப்பெருந்தை உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Tamil NaduLord Muruga.Tamil Nadu BJP state president Nainar Nagendranmadurai muruga conference
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  முட்டுக்கட்டை போடும் திமுக ஆட்சியை இந்து மக்கள் தூக்கி எறிவார்கள் – ஹெச்.ராஜா உறுதி!

Next Post

ICC Hall of Fame பட்டியலில் இணைந்த தோனி – அண்ணாமலை வாழ்த்து!

Related News

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies