நீலகிரியில் யானைகளை கண்டறிந்து விரட்டும் பணி - வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள்!
Mar 15, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரியில் யானைகளை கண்டறிந்து விரட்டும் பணி – வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழையும் யானைகளை கண்டறிந்து விரட்டும் வகையில் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக காட்டு யானைகள், கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர் கதையாகி உள்ளது. மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழையும் காட்டு யானைகளை துல்லியமாக கண்டறிய தமிழக அரசு சார்பில் கூடலூர் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளின் வெப்பத் தன்மையை கண்டறிந்து, அகச்சிவப்பு கதிர்வீச்சை பயன்படுத்தி கேமராக்கள் படம் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கேமராக்களை எல்லை பாதுகாப்பு படை, ராணுவம், காவல்துறை மட்டுமே பயன்படுத்தி வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: Forest DepartmentnilgirsThermal drone cameraselephants entering residential areas
ShareTweetSendShare
Previous Post

மணப்பாறை அருகே வீட்டில் குழந்தையை கடத்தி செல்ல முயற்சித்த கும்பல் – சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்!

Next Post

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் – கலவரத்தை நகர மேயர் தான் தூண்டி விடுவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies