போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் - விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்!
Mar 15, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் – விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கல்வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ரெட்டிபட்டி கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவின்போது அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்துக்குள் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மீது போதையில் இருந்த இளைஞர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இளைஞர்களை கைது செய்ய கோரியும், கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆனந்தூர் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Pochampallydrunken youths attacked policeReddipatti villagefirecrackers being thrown inside a private school bus
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

Next Post

பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் – குடை பிடித்த நடத்துநர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies