சென்னை திருமங்கலத்தில் வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்!
Aug 12, 2025, 12:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை திருமங்கலத்தில் வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் உள்ளே சென்று வெளி வரும் வகையில் சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு  3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 9 மாடிகளைக் கொண்ட 3 கட்டிடங்கள் கட்டப்படுகிறது.

இத்திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளைக் கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags: ChennaiMetro route through shopping malls in Thirumangalamமெட்ரோ வழித்தடம்வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பலி!

Next Post

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

Related News

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

U Turn அடித்த ட்ரம்ப்- சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை 90 நாட்களுக்கு நிறுத்தம் என அறிவிப்பு!

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

நன்னிலம் அருகே தடுப்பணையில் குளித்த 4 இளைஞர்கள் பலி!

வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி – பொதுமக்கள் அச்சம்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies