டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி 200 பைக்கை அப்டேட் செய்துள்ளது. 2025ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி RTR 200 4V மாடலை டிவிஎஸ்வெளியிட்டுள்ளது.
முந்தைய மாடலில் இருந்த அதே, 197.75 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின் தான். ஆனால், புதிய பைக்கை OBD2B விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்துள்ளது. 37 மிமீ USD ஃபோர்க்ஸ் சஸ்பென்ஷன் செட்டப்பைக் கொடுத்திருக்கிறது.
முந்தைய மாடலை விட 5 ஆயிரத்து ,370 ரூபாய் அதிகமாக 1லட்சத்து 54 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது .