ராஜஸ்தான் : சாம்பார் உப்பு ஏரிக்கு வலசை வந்த பிளமிங்கோ பறவைகள்!
Aug 7, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராஜஸ்தான் : சாம்பார் உப்பு ஏரிக்கு வலசை வந்த பிளமிங்கோ பறவைகள்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பார் உப்பு ஏரிக்கு பிளமிங்கோ பறவைகள்  வலசை வரத் துவங்கி உள்ளன.

ஜெய்ப்பூருக்கு மேற்கே அமைந்துள்ள சாம்பார் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரியாக உள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 9 சதவீதம் வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் உப்பு நிலங்களில் அதிகம் காணப்படும் பிளமிங்கோ எனப்படும் செந்நிற பூநாரைகள் மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து சாம்பார் உப்பு ஏரிப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரத் துவங்கி உள்ளன.

Tags: பிளமிங்கோ பறவைகள்Rajasthan: Flamingos migrate to Sambhar Salt Lake
ShareTweetSendShare
Previous Post

கட்டாரா சத்ராவில் ஹிமந்தா பிஸ்வா சர்மா!

Next Post

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பெயரில், இலவச முதலீட்டுத் திட்டம் : அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

Related News

விவசாயிகளின் நலனை காக்க எந்த விலையும் கொடுக்க தயார் – அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி மறைமுகமாக பதிலடி!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல்!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

இங்கிலாந்து : கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த நரி!

சென்னை ஆர்.கே.நகர் : சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்!

நீண்ட நெடிய தூக்கத்தில் இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள் – நயினார் நாகேந்திரன்!

துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலுக்குள் புகுந்த விபத்து – கர்ப்பிணி பலி!

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

ஹிரோஷிமா நகா் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 80-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிப்பு!

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம் தொடர்பான வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies