அமெரிக்கா, சீனா இடையே வா்த்தக உடன்பாடு - ட்ரம்ப் அறிவிப்பு
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா, சீனா இடையே வா்த்தக உடன்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2025, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா, சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையேயான வர்த்தக போர் உச்சம் தொட்டதை அடுத்த இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவிற்கு காந்தங்கள் மற்றும் அரிய வகை தாதுக்களை சீனா வழங்கும் என்றும், அதேபோல், அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீன மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு 55 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்கள் மீது சீனா 10 சதவீத வரி விதிக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் சிறப்பாக உள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Tags: chinaUnited StatesPresident Donald Trumptrade deal between us and china
ShareTweetSendShare
Previous Post

ஓசி பஸ் என்று விமர்சித்த திமுக எம்எல்ஏ – அண்ணாமலை கண்டனம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies