சேலத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் - பொதுமக்கள் அவதி!
Jun 13, 2025, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் – பொதுமக்கள் அவதி!

Web Desk by Web Desk
Jun 12, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் முதலமைச்சரின் வருகையை ஒட்டி 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தினர்.

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மேட்டூரில் இருந்து விழா நடக்கும் இடம் வரை சாலையின் இருபுறங்களிலும் திமுக கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

மேலும், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வென்னங்குடி முனியப்பன் கோயில் பகுதியில் இருந்து விழா நடக்கும் இடம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. காதை பிளக்கும் வகையில் திமுக பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

Tags: salemChief Minister's visit.chief minister salem visitcone-shaped loudspeakers
ShareTweetSendShare
Previous Post

கோத்தகிரி அருகே கடன் நிலுவை தொகை செலுத்த தாமதம் – வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன மேலாளர்!

Next Post

விமான விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – குஜராத் முதல்வர்

Related News

தென் ஆப்ரிக்கா : வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – ராணுவத்தளபதி பலி!

சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்த சோலார் ஆர்பிட்டர்!

BSF வீரர்களுக்கு மோசமான ரயில் – 4 அதிகாரிகள் இடைநீக்கம்!

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கூலி படத்தின் கதையை கேட்காமல் ஓகே சொன்னேன் : பாலிவுட் நடிகர் அமீர்கான்

சீதா பயணம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

மெட்ராஸ் மேட்னி வெற்றி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வெற்றி!

போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை – மங்லி!

துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் அப்டேட்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies