அகமதாபாத் விமான விபத்து - ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்!
Jan 14, 2026, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து – ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 06:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் என்பவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.

ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கி 242 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, மீண்டும் அகமாதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க ஏர்-இந்தியா விமானி அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேகானி நகர் குடியிருப்பு பகுதியின் மேலே 852 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்ததால், அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் 241 பேர் பலியாகினர். பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் என்பவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.

பிரிட்டனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இந்திய வம்சாவளியினரான விஸ்வாஸ், அண்மையில் இந்தியா வந்திருந்தார். மீண்டும் அவர் லண்டன் செல்லவிருந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது. அப்போது அவசர கால கதவை திறந்து அவர் உயிர் தப்பினார்.

Tags: Boeing AI-171only survivor of the Ahmedabad plane crashVishwas.Ahmedabad airportenglandgujaratAhmedabadplanecrashgatwick
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 241 பேர் பலி!

Next Post

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies