அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து - 241 பேர் பலி!
Jun 15, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 241 பேர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 06:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர்  லியாகினர்.

ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கி 242 பயணிகளுடன் புறப்பட்டது. இதனை 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கி அனுபவம் வாய்ந்த ஏர்-இந்தியா விமானத்தின் முதன்மை பைலட் சுமித் சபர்வால் இயக்கினார்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, மீண்டும் அகமாதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க ஏர்-இந்தியா விமானி அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேகானி நகர் குடியிருப்பு பகுதியின் மேலே 852 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்ததால், அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 53 பிரிட்டிஷார், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் ஆகியோரும் அடங்குவர்.

இதனிடையே விமான விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். . சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிடோர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விமான விபத்தை தொடர்ந்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

விபத்து சம்பவத்தையடுத்து உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: Boeing AI-171englandgujaratAhmedabadplanecrashgatwick
ShareTweetSendShare
Previous Post

I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!

Next Post

அகமதாபாத் விமான விபத்து – ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies