விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!
Jun 14, 2026, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 06:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் என, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் விமானம் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் ஒருவர் நீங்கலாக மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும், உயிர்பிழைத்த பயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் எனவும், 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேரும், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் பயணித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: Boeing AI-171Ahmedabad airport169 Indians deadenglandgujaratAhmedabadplanecrashgatwick
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து – ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்!

Next Post

புறப்பட்ட 8 ஆவது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies