புறப்பட்ட 8 ஆவது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புறப்பட்ட 8 ஆவது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 06:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் புறப்பட்ட 8ஆவது நிமிடத்திலியே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தின் 23 ஆவது ஓடுபாதையில் இருந்து லண்டன் நோக்கி பகல் 1.30 மணிக்கு 242 பேருடன் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787 விமானம், புறப்பட தயாரானது.

இந்த விமானத்தை 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கி அனுபவம் வாய்ந்த ஏர்-இந்தியா விமானத்தின் முதன்மை விமானி சுமித் சபர்வால் இயக்கினார்.

சரியாக 1.32 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடன் அனைத்து தகவல்களும் பரிமாறப்பட்ட நிலையில் பகல் 1.38 மணிக்கு விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

தொடர்ந்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் விமானம் புறப்பட்ட 3 ஆவது நிமிடத்தில் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அபாய கட்டத்தில் விடுக்கப்படும் மே டே சமிக்ஞை விடுத்துள்ளார்.

மே டே சமிக்ஞை விடுக்கப்பட்ட சில மணி துளிகளில் விமானத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் புறப்பட்ட 8 ஆவது நிமிடத்தில் சரியாக பகல் 1.46 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

Tags: englandgujaratAhmedabadplanecrashgatwickBoeing AI-171Ahmedabad airport
ShareTweetSendShare
Previous Post

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

Next Post

அகமதாபாத் விமான விபத்து – மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies