சென்னை பெருங்குடியில் ஊழியர்களுக்கு கார் பரிசளித்த தனியார் நிறுவனம்!
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பெருங்குடியில் ஊழியர்களுக்கு கார் பரிசளித்த தனியார் நிறுவனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 08:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெருங்குடி பகுதி தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அதன் நிறுவனர் கார் பரிசளித்து
கவுரவித்துள்ளார்.

பெருங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் ஆண்டு விழாவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

அப்போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 25 ஊழியர்களை தேர்வு செய்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான SUV கார்களை தனியார் நிறுவன உரிமையாளர் பரிசளித்தார்.

தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக கார்களை பரிசளித்ததாக, தனியார் நிறுவனத்தின் சிஇஓ ராஜ் பாபு தெரிவித்தார். அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் கார்கள் பரிசளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

Tags: ChennaiPerungudicar gift to private Employees
ShareTweetSendShare
Previous Post

ராமாபுரம் அருகே மெட்ரோ ராட்சத தூண்கள் சரிந்த விபத்து – ஒருவர் பலி!

Next Post

விமானிகள் பயன்படுத்தும் MAYDAY என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies