போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை - மங்லி!
Jul 31, 2025, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை – மங்லி!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு திரையுலகின் பிரபல பின்னணி பாடகியான மங்லி , தனது பிறந்த நாள் பார்டியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை என வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ள பின்னணி பாடகி மங்லி, அண்மையில் தனது பிறந்த நாள் பார்டியை தனியார் ரிசார்டில் கொண்டாடினார்.

அதில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்பாடு இருந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பாடகி மங்லி போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

Tags: No drugs used - Mangli Mizமங்லி
ShareTweetSendShare
Previous Post

துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் அப்டேட்!

Next Post

மெட்ராஸ் மேட்னி வெற்றி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வெற்றி!

Related News

“உஸ்தாத் பகத்சிங்” படத்தில் பவன் கல்யாணின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவு!

யூடியூபில் வெளியாகும் “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம்!

‘D54’ படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் இருக்கும் புகைப்படம் வைரல்!

மதராஸி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வைரல்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் 7 நாட்களில் ரூ.64 லட்சம் உண்டியல் காணிக்கை!

மாசாணியம்மன் கோவிலில் 75 லட்சத்து 46 ஆயிரத்து 650 ரூபாய் உண்டியல் காணிக்கை!

ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

சேலம் – ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திருமணத்தை மீறிய உறவு – தட்டிக்கேட்ட கணவரை கொலை செய்ய முயன்றவர் கைது!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் 11 பேர் உயிரிழப்பு – அயல்நாடு வேலையை துறந்து உணவகம் நடத்தும் இளைஞர்!

குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் கார் சாவியை எடுத்து ஆட்டம் காட்டிய குரங்கு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விமானி கைது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies