பொன்முடிக்கு எதிரான வழக்கு : டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்முடிக்கு எதிரான வழக்கு : டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெண்களையும், சைவ, வைணவ சமயங்களையும்,  இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளதாகத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவுத்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழங்குமாறு பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், திமுக எம்.எல்.ஏ பொன்முடிக்கு எதிரான வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும் என டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 25ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Tags: Case against former DMK minister Ponmudi: Court orders DGPChennai Police Commissioner to respondடிஜிபிசென்னை காவல் ஆணையர்நீதிமன்றம் உத்தரவு
ShareTweetSendShare
Previous Post

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!

Next Post

எலான் மஸ்க் வருத்தம் : ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies