விஜய் சேதுபதி நடித்துள்ள Ace திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
மகாராஜா திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் திரைப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.