நடிகர் கோபிசந்தின் 33 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர் கோபிசந்த், பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினாா்.
கடைசியாக இவர் ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் விஷ்வம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கோபிசந்தின் 33 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.