விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்!
Aug 3, 2025, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய்ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விஜய் ரூபானி மிகவும் கடின உழைப்பாளி என்றும் கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியாக இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொது வாழ்வில் அடிமட்ட தொண்டனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் ரூபானி குஜராத்தின் முதலமைச்சராக உயர்ந்தார் என்றும் தெரிவித்துள்ளார். பல சவாலான காலங்களில் தன்னுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றியதாகவும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiPrime Minister consoles the family of Vijay Rupaniwho died in the plane crash
ShareTweetSendShare
Previous Post

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் – இந்தியா அறிவுறுத்தல்!

Next Post

போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!

Related News

அருண் ஜெட்லி குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடித் திருவிழா – ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி கோலாலகலம்!

ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான், வங்க தேசம் ரகசிய ஆலோசனை – உளவுத்துறை தகவல்!

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்!

மக்களை சிரிக்க வைத்த மதன் பாப் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு – நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies