கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?
Nov 6, 2025, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

Web Desk by Web Desk
Jun 13, 2025, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்துக்குள்ளாகும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து கைப்பற்றப்படும் கருப்புப் பெட்டியில் என்ன இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

கருப்புப் பெட்டி என்பது விமான விபத்துகள் குறித்த உண்மைகளைக் கண்டறிய விமானங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு சாதனமாகும். டேவிட் வாரன் என்னும் ஆஸ்திரேலிய அறிஞர் 1954ஆம் ஆண்டு கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும், இந்த கருப்புப் பெட்டி, தீ, நீர் அழுத்தம் மற்றும் அதிவேக விபத்துக்களைத் தாங்கும் வகையில் எஃகு அல்லது டைட்டானியம் போன்றவற்றால் வடிவமைக்கப்படுகிறது.

இந்த கருப்புப் பெட்டியில் காக்பிட் குரல் பதிவு கருவி, விமானத் தரவு பதிவு கருவி ஆகிய 2  முக்கிய பதிவு கருவிகள் உள்ளன. விமானிகளின் குரல்கள், காக்பிட் ஒலிகள் மற்றும் வானொலி தகவல்தொடர்புகளை காக்பிட் குரல் பதிவு கருவி பதிவு செய்து கொள்ளும்.

விமானத்தின் உயரம், வேகம், விமானப் பாதை, ஆட்டோ பைலட் நிலை போன்ற 80க்கும் மேற்பட்ட தகவல்களை விமானத் தரவு பதிவு கருவி பதிவு செய்து கொள்ளும்.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருக்கும் கருப்புப் பெட்டியில் உள்ள இந்த 2 முக்கிய கருவிகளைக் கொண்டு தரவுகளை மீட்டெடுத்து பகுப்பாய்வு செய்ய 15 நாள்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

Tags: What is in the black box?கருப்பு பெட்டி
ShareTweetSendShare
Previous Post

சென்னை : திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

Related News

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

Load More

அண்மைச் செய்திகள்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

கேரளா : விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது காரை மோத முயற்சி!

கர்நாடகா காங்கிரசில் தலித் தலைவர்களுக்கு முதல்வர் பதவி மறுப்பா?

வந்தே பாரத் ரயில் வசதிகள் குறித்து புகழ்ந்த பிரிட்டிஷ் குடும்பம்!

ஆப்கன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் – கவாஜா ஆசிப்

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies