சென்னை : திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Sep 20, 2025, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், திமுக எம்எல்ஏ காதர் பாஷாவின் உறவினரும், தொழிலதிபருமான முத்துவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், எம்எல்ஏ-வுக்கு சட்டமன்றத்தில் வழங்கப்படும் வாகன பாஸினை முத்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

மேலும், என்னென்ன ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து முழுமையான சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Tags: DMKdmk mlaEnforcement Directorate raids DMK MLA's relative's house in Chennai!
ShareTweetSendShare
Previous Post

போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!

Next Post

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

Related News

தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து – இந்திய தேர்தல் ஆணையம்!

திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி – வானதி சீனிவாசன்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை இன்று : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் : அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

தமிழகத்தில் உள்ள 4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு!

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு Microsoft நிறுவனம் உத்தரவு!

ஹிமாச்சல பிரதேசம் : சட்லஜ் ஆற்றில் விழுந்து தாயும், மகனும் பலி!

முதலையின் வாய் பகுதியில் முத்தமிட்ட இளைஞர்!

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!

வேலுார் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கிலும் தொடர்பு – அபுபக்கர் சித்திக் மீண்டும் கைது!

மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாக்.-ஐ 1 மணிக்கு தாக்கியது ஏன்? – தலைமை தளபதி விளக்கம்!

ஈரோடு அருகே தனியார் கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies