புதுக்கோட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி - தலைமறைவாக இருந்தவர் போலீசில் ஆஜர்!
Sep 26, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி – தலைமறைவாக இருந்தவர் போலீசில் ஆஜர்!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவர் காவல்நிலையத்தில் ஆஜரானார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி என்பவர், தீபாவளி பண்டு சீட்டு நடத்தியுள்ளார். அவரிடம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், பணத்தை கொடுக்காமல் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவானார்.

இந்த நிலையில், மகன் காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதனைதொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி சரணடைந்ததை அறிந்த மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Tags: Pudukkottaiabsconding man appeared in police stationDiwali fund
ShareTweetSendShare
Previous Post

சிவகிரி இரட்டை கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

Related News

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

60 வருட கால சேவை : ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்!

கமுதி அருகே : காவல் சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்.1 முதல் முக்கிய மாற்றங்கள்!

பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 % குறைக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசின் மாடல் திராவிட மாடல் அல்ல, விளம்பர மாடல் – சீமான்

டிசம்பர் 5ல் வெளியாகும் ‘அகண்டா-2’?

கேரளா : சுங்கத்துறையிடம் தப்பி போலீசாரிடம் சிக்கிய தங்க கடத்தல் நபர்!

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.4.16கோடி காணிக்கை!

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

கோவை : சிறுவர்களை பெல்ட்டால் தாக்கிய பாதுகாவலர் கைது!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின் ரவிச்சந்திரன்!

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies