டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை!
Sep 26, 2025, 12:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்கில் போரின் ஒரு பகுதியான டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

கார்கில் போரின் போது டோலோலிங் சிகரம் வழியாக பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயன்றது. அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி இந்திய ராணுவம் டோலோலிங் சிகரத்தை மீட்டெடுத்தது.

இந்நிலையில் டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய ராணுவத்தினர் டோலோலிங் சிகரத்திற்கு நினைவு பயணத்தை தொடங்கினர். தொடர்ந்து சிகரத்தை அடைந்த ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏந்தி உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்ந்தனர்.

Tags: indian armyIndian Army paid tribute to the soldiersBattle of TololingKargil War.
ShareTweetSendShare
Previous Post

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

Next Post

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

Related News

அண்ணா சதுக்கம் : மாநகரப் பேருந்து ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு!

உசிலம்பட்டியில் வெறிச்சோடி காணப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

கூட்டணி தொடர்பாக விரைவில் முடிவு – டாக்டர் ராமதாஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் – சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஸ்ரீபெரும்புதூர் அருகே 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி – வாகன ஓட்டிகள் அவதி!

விமானப்படைக்கு 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்து ஏன்? – தீர்ப்பின் முழு விவரம்!

மதுரையில் தொடங்கும் பாஜக பிரச்சார யாத்திரையில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன் தகவல்!

கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை – கே.எஸ்.அழகிரி பேட்டி!

வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தை காட்டி நிரூபித்துவிட்டார் அமைச்சர் டிஆர்பி ராஜா – இபிஎஸ் பதிலடி!

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?….வெள்ளை அறிக்கை கேட்ட இபிஎஸ் – வெள்ளை காகிதத்தை காட்டிய அமைச்சர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies