உரிமை கோரப்படாத இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!
Aug 2, 2025, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிமை கோரப்படாத இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 08:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உரிமை கோரப்படாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறந்துபோன அடையாளம் தெரியாத நபரின் கைரேகை மூலம் விவரங்களை வழங்க ஆதார் அமைப்புக்கு உத்தரவிடக்கோரி திண்டிவனம் டிஎஸ்பி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், கைரேகைகள் தகவல்களை தடயவியல் நோக்கங்களுக்காக சேகரிப்பதில்லை என்றும், வழக்கில் மனுதாரர் கோரும் தகவல்களை வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, திண்டிவனம் டிஎஸ்பி தாக்கல் செய்துள்ள மனு அபத்தமானது என கூறினார். மேலும், குற்ற வழக்கில் தீர்வு எட்ட, ஆதார் மட்டுமின்றி விசாரணைக்கு வேறு வழிகளும் உள்ளன எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: madras high courtaadhaar datacompare the fingerprints of an unclaimed deceased person
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

திருநீர்மலையில் கீழே விழுந்த மின்கம்பம் – பற்றி எரிந்த குடிசை வீடு!

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies