தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழை வைத்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் எண்ணம் 2026-ல் நடக்காது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவாரூரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,

தமிழை வைத்து ஆட்சியைப் பிடிப்பது நடக்காது என்றும் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் என்று நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.

தமிழர்கள், தமிழர் பண்பாட்டை வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர் என்று குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், தமிழுக்குத் தொண்டு செய்வது போல் நடித்து ஆட்சியைப் பிடிக்கிறார் ஸ்டாலின் என்று அவர் கூறினார்.

2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழை வைத்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடிப்பது நடக்காது என்றும் டாஸ்மாக் ஊழலில் தலையிட அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும்  அரசாங்கத்தையே நடத்திய உதயநிதியின் நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

Tags: tn bjpநயினார் நாகேந்திரன்ஸ்டாலின்There will be a change of government in Tamil Nadu in 2026: Nainar Nagendranதமிழை வைத்து அரசியல்
ShareTweetSendShare
Previous Post

குஜராத் : லாரி மறைத்து கடத்தி வந்த ரூ.89.32 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

Next Post

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்றுவது இனியும் நடக்காது : அண்ணாமலை திட்டவட்டம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies