மக்கள் தொகை கணக்கெடுப்பு : இன்று அறிவிப்பு வெளியாகும் - அமித் ஷா தகவல்!
Nov 4, 2025, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு : இன்று அறிவிப்பு வெளியாகும் – அமித் ஷா தகவல்!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 07:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதற்கான பணி  2027-ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் உட்பட சுமார் 35 லட்சம் பேர் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்காக அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தப்படும் எனவும் கணக்கெடுப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

Tags: IndiaamithshaCensus: Announcement to be made today - Amit Shah informationமக்கள் தொகை கணக்கெடுப்பு
ShareTweetSendShare
Previous Post

போரை நிறுத்த ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

Next Post

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறப்பு!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies