டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறப்பு!
Oct 27, 2026, 07:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறப்பு!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 07:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த வியாழனன்று முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து நிலையில், கரூர், திருச்சி வழியாக அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.

இந்நிலையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் கல்லணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து வைத்தார்.

இதனால் கல்லணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம்  கன அடி  வீதமும், வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடியும் கொள்ளிடத்தில் வினாடிக்கு  200 கன அடி வீதமும்  தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 5 லட்சத்து 28 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: DMKcm stalinWater released in Kallanai for cultivation in Delta districtகல்லணையில் நீர் திறப்பு
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் தொகை கணக்கெடுப்பு : இன்று அறிவிப்பு வெளியாகும் – அமித் ஷா தகவல்!

Next Post

நீட் தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் அஸ்வின்

Related News

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies