நீட் தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை - மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் அஸ்வின்
Sep 3, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீட் தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் அஸ்வின்

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 07:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறந்த மாணவர்கள், மருத்துவர்கள் ஆவதற்கு நீட் தேர்வு வேண்டும் என இளநிலை நீட் தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மே 4-ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில், திருச்சி மாவட்டம், புத்தூரைச் சேர்ந்த அஸ்வின் கார்த்திக், 601 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், இந்திய அளவில் 775-வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த அவர், தாய், தந்தை இருவரும் மருத்துவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்ததாகக் கூறினார்.

சிறந்த மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக் கூறிய அவர், தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags: There is no need to be afraid of the NEET exam - Ashwinthe student who topped the district levelமாணவர் அஸ்வின்நீட் தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம்
Share
Tweet
SendShare
Previous Post

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறப்பு!

Next Post

புனே அருகே இந்திராயானி ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விபத்து!

Related News

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies