திமுக பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேற்கூரை விழுந்ததில் பசுமாடு காயம்!
Aug 7, 2025, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேற்கூரை விழுந்ததில் பசுமாடு காயம்!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 09:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் திமுக பொதுக் கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடையின் மேற்கூரை காற்றில் பறந்து விழுந்ததில் பசுமாடு காயம் அடைந்தது.

மதுரை வளர்நகர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்காக மேடை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக மேடையின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அருகில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது மேற்கூரை விழுந்து காயத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாடு மீட்கப்பட்டது. திமுக பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடை, 15 நாட்கள் ஆகியும் அகற்றப்படாத நிலையில், மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படும் என்ற அச்சத்திலேயே வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

Tags: திமுகA cow was injured when the roof erected for a DMK public meeting collapsedபசுமாடு காயம்
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் பைக் டாக்ஸிக்கு இன்று முதல் தடை!

Next Post

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஒருவர் உயிரிழப்பு!

Related News

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies