பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சட்டப் போராட்டத்தில் வெற்றி!
Mar 25, 2026, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சட்டப் போராட்டத்தில் வெற்றி!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

33 ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாகப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசு தாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நேரடி வாரிசுதாரர்கள் என கமுதி பகுதியைச் சேர்ந்த முத்துரத்தினம், நாகஜோதி, செல்வராணி, மணிகண்டன், வாசுகி, இந்திராணி ஆகியோர் 1993ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 பேரையும் முத்துராமலிங்கத் தேவரின் நேரடி வாரிசுதாரர்கள் என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 33 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், மேல ராமநதி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய வாரிசுத்தாரர்கள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தனர். முத்துராமலிங்கத் தேவருக்குச் சொந்தமான 32 ஏக்கர் நிலம், அரிய ஆபரணங்கள், பண்டைய கால ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் நீதிமன்ற உத்தரவுப்படி முறையாகப் பெற்றுப் பாதுகாப்போம் எனக் கூறினர்.

Tags: Pasumpon Muthuramalinga Thevar's heirs win legal battle after 33 yearsபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள்
ShareTweetSendShare
Previous Post

பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துபந்தல் அளிக்கும் நிகழ்வு!

Next Post

ஆஸ்திரேலியாவில் கைது முயற்சியின் போது கழுத்து நெறிக்கப்பட்ட இந்தியர்!

Related News

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

பசுமை வழிச்சாலை இல்லத்தில் பியூஷ் கோயல், இபிஎஸ் முக்கிய ஆலோசனை!

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ் – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது – எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் போட்டி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அணுசக்தி திட்டங்களை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

திமுக கயவர்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டியது நமது கடமை – நயினார் நாகேந்திரன்

மத்திய கிழக்கு போரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் மோடி

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies