பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துபந்தல் அளிக்கும் நிகழ்வு!
Jul 23, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துபந்தல் அளிக்கும் நிகழ்வு!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 10:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் முத்து பந்தல் அளிக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெறும் வைகாசி பிரமோற்சவத்தின்போது, திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அளிப்பது முக்கிய நிகழ்வாக உள்ளது.

வெப்பம் அதிகமாக இருந்ததால், ஞானசம்பந்தர் கோயிலுக்குள் வரச் சிரமப்பட்டதால் சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி ஞானசம்பந்தருக்கு முகத்துப்பந்தல் ஒன்றை அளித்து, கோயிலுக்குள் அழைத்து வந்ததாகப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை விவரிக்கும் வகையில் வைகாசி பிரமோற்சவத்தில் திருஞானசம்பந்தர் முத்து பந்தலில் வந்து தேனுபுரீஸ்வரை வழிபடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருஞானசம்பந்தரின் முத்துப் பல்லக்கைச் சுமந்து திருவீதி உலா வந்து வழிபட்டனர்.

Tags: Lord Shiva presents a pearl pendant to Thirugnanasambandhar in Patteswaramசிவபெருமான் முத்துபந்தல் அளிக்கும் நிகழ்வு
ShareTweetSendShare
Previous Post

மீன்பிடி தடைக்காலம் நிறைவு : உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!

Next Post

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சட்டப் போராட்டத்தில் வெற்றி!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies