அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது - உயர் நீதிமன்றம்
Nov 11, 2025, 12:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jun 16, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போரட்டங்களை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது கடைகள் மூடப்படுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றப்படுதால் முக்கிய பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது எனவும் கூறினார்.

அமைதி போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்வது ஜனநாயக உரிமைக்கு எதிரானது எனக்கூறிய நீதிபதி, அப்படியென்றால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீதும் வழக்குத்தொடர வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: madras high courtprotest against the TASMAC shopPeople's Power Organization
ShareTweetSendShare
Previous Post

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Next Post

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

Related News

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

கனடாவில் பனிக்காலம் தொடக்கம்!

அமெரிக்காவில் பணியாளர் பற்றாக்குறை – 3000 விமானங்கள் ரத்து!

சீனா : அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

உருவகேலி செய்த யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன் – நடிகை கவுரி கிஷன்

நெல்லை : அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – அதிபர் டிரம்ப்

அரியலூர் : லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் – தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies