மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி - அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!
Aug 7, 2025, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 08:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் திடலில், அறுபடை வீடுகளின் கண்காட்சியை காண வந்த 7 வயது சிறுவன் கந்த சஷ்டி கவசம் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

மதுரை பாண்டிக்கோவில் அருகேயுள்ள அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு நடக்கும் திடலில் அறுபடை வீடுகளின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.

இந்நிலையில், பிபி குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் – மதுபாலா தம்பதியர் தங்கள் 7 வயது மகன் வெற்றிவேலுடன் கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது பக்தி பரவசத்தில் சிறுவன் வெற்றிவேல் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் உள்ளிட்ட ஸ்லோகங்களை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

இதனிடையே மாநாட்டிற்கான பணிகள் குறித்து பேசிய இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

Tags: Puducherry Home Minister Namachivayam.MaduraiMuruga Devotees ConferenceKanda Sashti Kavasam
ShareTweetSendShare
Previous Post

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

Next Post

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

கோவை : பாதுகாப்பில்லாத கிணறுகளை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் – வனத்துறை முடிவு!

ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கு : சுர்ஜித்தின் காவல் நீட்டிப்பு!

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

நெல்லையில் காதல் தகராறு : 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

உலகின் சக்தி வாய்ந்த 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியல் : சுந்தர் பிச்சை, முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு இடம்!

அம்பத்தூர் : தூய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

டிஎஸ்பி அடித்ததால் மன உளைச்சல், கணவர் தற்கொலை முயற்சி : மனைவி குற்றச்சாட்டு!

வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் : டீக்கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்!

தூத்துக்குடி : பக்கிள் ஓடையை சுத்தப்படுத்த வேண்டும் – மக்கள் கோரிக்கை!

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!

டெல்லியில் கனமழை : யமுனை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு!

காவலர்களுக்கு கட்டாயம் வார விடுப்பு அளிக்க வேண்டும் – திருச்சி காவல் ஆணையர்!

கனடா ஓபன் டென்னிஸ் – ஒசாகா, கிளாரா டௌசன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

அதிக வரி எதிரொலி – நாமக்கல்லில் இருந்து அமெரிக்கா செல்லும் முட்டை ஏற்றுமதி நிறுத்தம்!

செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளி கழிவறை இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்

சின்சினாட்டி தொடரில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies