ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்!
Jun 17, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்த நிலையில், ஜி-7 மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியில்  வெளியேறினார்.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஜி7 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலை தணிக்கக் கோரும் வரைவு கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்தார்.

அதுமட்டுமின்றி ஜி7 மாநாடு முடிவடைவதற்கு ஒருநாள் முன்பாகவே டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அத்துடன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலை வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் அறையில் தயாராக இருக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அண்மையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டடம் சேதமடைந்தது. இதற்குப் பதிலடியாக ஈரானின் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலைத் தொடங்கவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: டிரம்ப்Trump abruptly leaves G7 summitஇஸ்ரேல் - ஈரான் இடையேயான போர்ஜி-7 மாநாட்டில்
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் : 129 சவரன் நகை கொள்ளையடித்த இருவர் கைது!

Next Post

டெஹ்ரானில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

Related News

அலி கமேனிக்கு மிக நெருக்கமான அலி ஷத்மானியை கொன்ற இஸ்ரேல்!

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

டெஹ்ரானில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

மேற்கு ஆசியாவின் எதிர்காலம்? : இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான்!

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

இந்த வார இறுதியில் வெளியாகும் கூலி படத்தின் பாடல்?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

ஜமீன் பல்லாவரத்தில் 40 சென்ட் நிலத்தைத் தனியார் அபகரிக்க முயல்வதாகத் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு!

வயநாடு : குட்டியுடன் ஆற்றை கடக்கும் தாய் யானை!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies